BREAKING

பொது

GST 2.0 எந்தெந்த பொருட்கள் விலை குறைவு… எதெல்லாம் காஸ்ட்லி?

செப்டம்பர் 22, 2025 அன்று, ‘ஜிஎஸ்டி 2.0’ என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. பல அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், சில ஆடம்பர பொருட்களின் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, #NextGenGST-ன் தொடக்கத்தை #GSTBachatUtsav என்று குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் சமூகவலைத்தளங்களில் இந்த ஜிஎஸ்டி பற்றிய nagative point-களை சோஷியல் மீடியாவில் பரப்பிவருகின்றனர். அதெல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இதன் மூலம் மக்களின் செலவினங்கள் மேலும் குறையும். இது, உலகிலேயே மிகவும் வளமான நாடாக மாறுவதற்கான இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை இன்னும் வேகமாக நகர்த்தும்” என்று கூறியுள்ளார்.

Related Posts