BREAKING

பொது

நடிகர் முத்துகாளைக்கு Congrats சொன்ன KICL சேர்மன்!

பிரபல நகைச்சுவை நடிகர் முத்துகாளையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னம்பிக்கை நூலை சீனியர் Journalist- ஆன பாரதி வேந்தன் எழுதியுள்ளார்.

“ஜெயிச்சு ஜெயிச்சு விளையாடுவோமா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலை, அவர் KICL நிறுவனத்தின் Chairmen டாக்டர் திரு. ஜே. ரஃபீக் அகமது அவர்களிடம் வழங்கினார்.

இந்நூலை பெற்றுக்கொண்ட டாக்டர் திரு. ஜே. ரஃபீக் அகமது அவர்கள், நடிகர் முத்துகாளைக்கு Congrats சொன்னார். புத்தக ஆசிரியர் பாரதி வேந்தனுக்கு கை குலுக்கி பாராட்டினார்.

இந்த நூல், நகைச்சுவை நடிகர் முத்துகாளையின் வாழ்க்கை பயணத்தில் அவர் சந்தித்த சவால்களையும், அவற்றை அவர் எப்படி வெற்றிப்பாதையாக மாற்றினார் என்பதையும் விளக்குகிறது. மேலும், இது பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த நூலாக இருக்கும் என்று டாக்டர் திரு. ஜே. ரஃபீக் அகமது அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts